அட்டகாசமாக வெளியான ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள்.. விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பம்சங்கள்?
ஐபோன் 16 ப்ரோவில் 6.3 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன்களில் 48 MP மெயின் கேமரா, 48 MP அல்ட்ரா வொய்ட் கேமரா, 12 MP செல்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.