"ஒவ்வொரு காஷ்மீரிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்"- உமர் அப்துல்லா
"காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
"காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
திடீரென வெடித்த மேகம் பரிதாபமாக பலியான உயிர்கள் | Kumudam News
சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்
ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
காஷ்மீரில் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்
எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்.. ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Jammu Kashmir News
ஜம்மு காஷ்மீரில் சம்பா பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் மனதார பாராட்டுகிறது வாழ்த்துகிறது.
எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சாதனம் அழிக்கப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் விளக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியற்கு மத்திய அமைச்சர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. பல்டி அடித்த பாக்., அமைப்பு! இந்தியா தான் காரணமா? | Kumudam News
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,
பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை?.. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்
இந்தியாவின் சக்கர வியூகம்.. 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்..? குறிவைக்கப்பட்டுள்ள பாக்., முகாம்கள்!
பாகிஸ்தானியர்களுக்கு காலக்கெடு விதித்த இந்தியா... அரண்டு கிடைக்கும் அதிகாரிகள்