Dirang to Tezpur Tour : சலாம் தேஸ்பூர் ~ தீரா உலா - 5 | Theera Ulaa
Dirang to Tezpur Tour - Theera Ulaa 5 : காலை எழுந்திருக்கத் தாமதமாகும் என்பதால் தூங்கும் முன்பே ஆகாஷுக்கு கைகொடுத்து, அவனுக்கு விடை கொடுத்தேன். மூன்று நாள் பழக்கத்திலேயே எனக்கு மிகவும் அணுக்கமானவனாய் என்னுள் ஒட்டிக் கொண்டான் ஆகாஷ். எப்படி அபினவ் எனக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறானோ அதைப்போலவே.