Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள்
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 31-08-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 31-08-2024 | Kumudam News 24x7
Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 18 வயதில் அரவிந்தன் படத்தில் தொடங்கிய யுவனின் இசைப் பயணம், தற்போது GOAT-ஆக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இசைஞானி வழியில் மரபிசையின் ஏஐ வெர்ஷனாக வலம் வரும் யுவன், இளைஞர்களின் இசை மீட்பராக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது பாடல் நாளை வெளியாகிறது. இப்பாடலின் டைட்டில் உட்பட புதிய அப்டேட்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
Vijayadharani Interview: விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினராக விஜயதரணி குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி
''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.
Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
M.R.Vijayabaskar case: .முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
Sexual Harassment Case :ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் அதிரடி கைது.
பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kalvarayan Hills: குமுதம் செய்தி எதிரொலியாக கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உதவ அரசு ஏற்பாடு.
கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த மாநாடு நடப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GOAT Movie Update: தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் GOAT திரைப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி.
Dengue Virus in Tamilnadu: தமிழகத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.
தென்னிந்தியாவில் இந்தி மொழியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என இந்தி பிரச்சார சபா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
தவெக-வின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதில் சிக்கல்?
அண்ணாமலை வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளராக எச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் கூறும் நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளவைதான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சின்னசேலம் அருகே விசிக கொடி கம்பம் அகற்றியது தொடர்பாக விசிக சார்பில் போராட்டம் அறிவிப்பு
மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக நிர்வாகி மானகிரி கணேசன் சிகிச்சைப் பலனின்று உயிரிழந்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணி நடைபெற்று வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்
தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் பலர் தற்கொலை செய்ததாகவும் நடிகை குட்டி பத்மினி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.