IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple
IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple
IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் அதிரடி முடிவு.. Tamilnaduல் ரூ.12000 கோடி முதலீடு | Foxconn Company Chennai
ஆபரேஷன் சிந்தூர்.. முப்படை வீரர்களிடையே ராணுவ தலைமை தளபதி பேச்சு | Kumudam News
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
ஆனந்தன் குறித்த டார்க் சீக்ரெட்! பிரதான கட்சியில் இணையும் பொற்கொடி?ஸ்டார் வேட்பாளரை எதிர்க்க ப்ளான்?
"நமக்கு நாமே" சீசன் 2 ஸ்டார்ட்ஸ்.. ஊட்டியில் பிரச்சாரத்தை துவக்கினாரா முதல்வர்?
நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.
திரும்பவும் திமுக ஆட்சிக்கு வருமா?.. மக்கள் போடும் மார்க் என்ன?.. மெகா சர்வே ரிசல்ட்!
சின்னவர் VS பெரியவர்... தந்தை - மகன் மோதலா?.. அறிவாலயம் அப்டேட்ஸ்!
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்டாளி மகன் கட்சி?.. அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்?.. தைலாபுரத்தின் டமால் டுமீல்
வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ADMK Protest | அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - இபிஎஸ் அதிரடி | Arakkonam | EPS | DMK
சுரங்கப்பாதையா இல்ல நீர்வீழ்ச்சியா? கனமழையால் அருவி போல் கொட்டிய மழை நீர் | Arakkonam | Ranipet Rain
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
விஜய் போட்டியிடும் தொகுதி?.. டிக் அடித்த தவெக? இதுலயும் 'V' செண்ட்டிமெண்ட்! | TVK Vijay | Villupuram
மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பேச்சு.. பாஜக அமைச்சருக்கு டோஸ்விட்ட உச்சநீதிமன்றம் | Sofia Qureshi
சந்தில் விழுந்த Mop எடுக்க சென்ற மூதாட்டி சிக்கிய காட்சி | Old Women Stuck | Manali | North Chennai
ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News
உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத வழக்கில் தொழிற்துறை முதன்மைச் செயலாளருக்கு அபராதம் | High Court
இஸ்ரோவின் ராக்கெட் தோல்வி..! இதுதான் காரணம்! இதற்கு முன் இப்படி நடந்துருக்கா? | ISRO | PSLV-C61 Fail
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Nellai Rowdy Deepak Raja | நெல்லை தீபக் ராஜா கொலைக்கு பழிக்குப்பழி கொலை? | Tirunelveli | TN Police
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.