டிடிவி உடன் கருத்து வேறுபாடு? நயினார் Open Talk | Nainar Nagendran | TTV Dinakaran | Kumudam News
டிடிவி உடன் கருத்து வேறுபாடு? நயினார் Open Talk | Nainar Nagendran | TTV Dinakaran | Kumudam News
டிடிவி உடன் கருத்து வேறுபாடு? நயினார் Open Talk | Nainar Nagendran | TTV Dinakaran | Kumudam News
அஜித் படத்தில் இளையராஜா பாடல்களுக்கு இடைக்காலத் தடை | Ilaiyaraja | Good Bad Ugly | Kumudam News
"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜய் அரசியல் பிரசாரம் - அனுமதி கோரி தவெக மனு | TVK News | TVK Propaganda | Kumudam News
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சத்யபாமாவின் கட்சிப் பதவி பறிப்பு | ADMK | Sathyabama | Kumudam News
கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க - பா.ஜ.க ஸ்லீப்பர் செல்கள் கட்சி நிதியில் சதி விஜய் கட்சியில் வில்லன்கள்! | TVK Vijay Leader
"அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம்" செல்வப்பெருந்தகை விமர்சனம் | Congress Leader
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்.. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்| Railways | Devotees
"எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | DMK | CMMKStalin
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் | Pollution | Kumudam News
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கோரிய பாஜக நிர்வாகியின் மனு தள்ளுபடி | Madras High Court | BJP | Kumudam News
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விடுவிப்பு அதிமுக ஆதரவாளர்கள் கொண்டாட்டம் | ADMK | Kumudam News
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூரில் கருக்கலைப்பு - 5 பேர் மீது வழக்குப்பதிவு | Abortion Issue | Kumudam News
பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - செங்கோட்டையன் | | ADMK | EPS