K U M U D A M   N E W S
Promotional Banner

OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 3 பேர் உயிரிழுந்துள்ளாதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்