ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
எல்லா பக்கத்தில் இருந்தும் அடி.. தாக்கிய மற்றொரு எதிரி? பலூசிஸ்தானை இழக்கிறதா பாக்.,? | Kumudam News
பாகிஸ்தான் அனுப்பிய வெடிகுண்டு.. செயலிழக்க செய்த இந்திய ராணுவம் | Kumudam News
அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் எழுதிய அவசர கடிதம் விவரம் இதுவா? |Ministry of HomeAffairs
India Pakistan War: முக்கோண சிக்கலில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் | Kumudam News
இந்தியாவின் அடுத்த மூவ் என்ன? - பிரதமரை சந்திக்கும் ராஜ்நாத் சிங் | Kumudam News
தயார் நிலையில் இந்தியா..? மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா முக்கிய ஆலோசனை | India vs Pak | Kumudam News
India attack on Pakistan | பதுங்கி இருந்த பாக். ராணுவம் - தேடி தேடி அடிக்கும் இந்தியா! |Kumudam News
மக்களின் பாதுகாப்பிற்காக ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. முழு விவரம் | Kumudam News
“சுதர்சன் சக்ரா” எனும் ராட்சசன்..! பாக்., பிளானை துவம்சம் செய்த இந்தியா..! இனி NO பின்வாங்கல்...!
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை | Operation Sindoor | India vs Pakistan War | Rajnath Singh
IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது..அதிர்ச்சியில் ரசிகர்கள் | Operation Sindoor | IPL 2025 Match Abandoned
Operation Sindoor-க்கு முந்தைய நாள்.! War Room-ல் நடந்தது என்ன? Pakistan-ல் India நுழைந்தது எப்படி?
இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது... அதிர்ச்சியில் ரசிகர்கள் | IPL | Operation Sindoor
ஜெய்ஷ்-இ-முகமது தீவி*ரவாதிகளின் மர*ணசாசனத்தை எழுதி முடித்த இந்திய ராணுவம்🔥... வைரலாகும் வீடியோ
ஓடி ஒளிந்த பாக். தளபதி? - முன்னாள் ராணுவ வீரர் மலையப்பன் சிறப்பு பேட்டி | Indo-Pak War Update News
ராணுவ வரலாற்றில் புதிய சாதனை... ஆகாஷ் ஏவுகணைகளை ஆக்ஷனில் இறக்கிய இந்தியா | India Pakistan War News
Pakistan China Missile | பாகிஸ்தான் ஏவிய சீன தயாரிப்பான PL-15 ஏவுகணை கண்டுபிடிப்பு! | Indian Army
India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.