கேரளத்தை பின்பற்றி தமிழகத்திலும்.. பஸ் டிக்கெட்டில் விளம்பரம்.. முதலமைச்சர் கொடுத்த ஐடியா!
கேரளத்தைப் பின்பற்றித் தமிழக அரசுப் பேருந்து பயணச்சீட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு வருவாயைப் பெருக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளத்தைப் பின்பற்றித் தமிழக அரசுப் பேருந்து பயணச்சீட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு வருவாயைப் பெருக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்துறையில் புதிய திட்டம்... வருவாய் அதிகரிக்க அரசு முடிவு! |CM Vijay | TVK | Kumudam News
லாரியின் பின்னால் மோதிய அரசு பேருந்து.. | Krishnagiri | Bus Lorry Accident | Kumudam News
முதலமைச்சர் விஜயின் 60 நாள் ஆட்சியில் நல்ல தொடக்கம் இருப்பதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மக்கள் நலத் திட்டங்கள் இனி வெளிவர வேண்டும் என்றும் நடிகர் சிங்கமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
Vaiko Exclusive Interview | நினைவுகளை பகிர்ந்து கொண்ட வைகோ | MDMK | Kamaraj | Kumudam News
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச தரத்தில் விளையாட்டு வளர்ச்சி... முக்கிய ஆலோசனை கூட்டம்! | CM Vijay | Kumudam News
தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு பணி நீட்டிப்பு | SaiKumar | Kumudam News
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன.
சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.