Free Yoga Classes : சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளதா?.. நிவாரணம் அளிக்கிறது ஈஷா யோகா!
Isha Foundation offer Free Yoga Classes in Tamil Nadu : ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது.