இல்லாத திணிப்பை திணிப்பு என்கிறார்கள்.. உதயநிதி அரசு பள்ளியில் படித்தாரா? தமிழிசை விளாசல்
இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.