மேம்பாலத்தின் கீழ் குவியல் குவியலாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்.. நகராட்சி நிர்வாகம் அதிரடி
நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக குதிரை எல்கை பந்தயம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் தனியார் பயிற்சி கல்லூரி மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நகப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்
நாமக்கலில் அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி விசாரணை மேற்கொண்டார்.
திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக கண்டெய்னரில் ரூ.67 லட்சத்துடன் தப்பியோடியபோது கைது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து விவகாரம். ஒரு கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாளை நாமக்கல் செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்
நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.
திருச்சூரில் ATM-களில் கொள்ளையடித்து நாமக்கல் வெப்படை அருகே சிக்கிய அரியானா கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.