‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்
“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் திடீரென்று தனது ராஜினாமா முடிவினை அறிவித்தார். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | Kumudam News
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை | Election Commission | TN Election 2026
பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்.. தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் | Political Party Symbol | TVK