முதல் பிரசார கூட்டத்தில் அனல்பறக்க பேசிய கமலா ஹாரிஸ்.. அளித்த வாக்குறுதிகள் என்னென்ன?
US Presidential Candidate Kamala Harris : கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை விஸ்கான்சின் மாகாணத்தில் இருந்து தொடங்கியுள்ளார். சுமார் 3,000 பேர் மத்தியில் தனது முதல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.