பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.
இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஜூன்4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம் என ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது
அறிவிக்கப்படாத INDO–PAK போர்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? மாத சம்பளக்காரர்களுக்கு ஷாக்..!
களமிறங்கும் “ஐ.என்.எஸ். விக்ராந்த்”..? கதறப்போகும் பாகிஸ்தான்..! கர்ஜிக்கும் இந்தியா..!
பாகிஸ்தானின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை | Kumudam News
"மதவாதத்தினால் நாடு அழிந்து போகும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு" -Ponraj Political commentator
பாகிஸ்தான் போரை நிறுத்த காரணமே இதுதான்.. | Kumudam News
சிக்னல் கொடுத்த பாகிஸ்தான்.. Trump-ஆல் முடிவுக்கு வந்த போர் | Kumudam News
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகள், ஆயுதப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து
தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.