IND vs SL Match : ஷிவம் துபே ‘ஐபிஎல்’ நினைப்பிலேயே இருக்கிறார் - பங்கம் செய்த கே.எல்.ராகுல்
KL Rahul About IPL Rule DRS in IND vs SL Match : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வைடு பந்துக்கு ஷிவம் துபே ரிவியூ கேட்க சொன்னதும், அதற்கு கே.எல்.ராகுல் விளக்கம் அளித்த சம்பவமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.