K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் களம்: 100 தொகுதிகளில் தவெக முன்னிலை- விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் நூறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தொடர் பின்னடைவு.. 3வது இடத்தில் திமுக!

சென்னை உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் ஆளும் திமுக பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் 30 நிமிடத்தில் எந்த கட்சி முன்னிலை என்பது தெரிய வரும்.

தமிழகத்தில் மே.8 வரை கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

தமிழகத்தில் வரும் மே.4 ஆம் தேதி 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் விலை எதிரொலி: தங்கும் விடுதிகள் கட்டணம் உயர்வு!

வணிக சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் வரும் 5ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

மீண்டும் மீண்டுமா.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

TN Weather: தேனி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண் நண்பருடன் காரில் இருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காவலர் அதிரடி கைது!

சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வணிக சிலிண்டர் விலை உயர்வு: ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிக்கும் அபாயம்!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.