K U M U D A M   N E W S

“பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை” - இந்திய ராணுவம் விளக்கம்

லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சாதனம் அழிக்கப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் விளக்கம்

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி: பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களுக்கு தடை

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.

“10 நாள் பயிற்சி..பார்டருக்கு செல்ல தயார்”-ராஜேந்திர பாலாஜி தடாலடி

எடப்பாடியார் உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் யுத்த களத்திற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துச் செல்ல தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்...பிரபலங்கள் வரவேற்பு

போராளிகளின் போர் தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

இந்தியா, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் – பவன் கல்யாண்

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டிருக்கிறார்...அமைச்சர் ரகுபதி சாடல்

திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.

‘ஆபரேஷன் சிந்தூர்’: குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு – கதறும் தீவிரவாதி மசூத் அசார்

இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்