பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனமழை..!
கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ஊழியரை இளைஞர் சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.
பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது
Karur Drinking Water Issue : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
Instagram Post Enmity at Karur : இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
2003ஆம் ஆண்டு சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது, டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார்.