ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை.. SIT அதிரடி முடிவு
சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு.
சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு.
கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக நின்றிருந்த சிறுமி, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் 30 குண்டுகளுடன் கூடிய ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்ததால் பரபரப்பு.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Thiruparankundram Issue : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்ததன் எதிரொலி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480க்கு விற்பனை.
சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்.
அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழங்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
சென்னை ECR-ல் பெண்களை காரில் விரட்டிச் சென்று துரத்திய சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் துரத்திய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு
அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி தொடங்கியது.
சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு.
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
சென்னை ECR விவகாரத்தில் கைதான சந்துரு, தான் அதிமுக பின்புலம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என வெளியான வீடியோ
மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.