Heavy Rain: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.