73 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது
சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.