இப்படி கேட்ச் பிடித்தால் இனி சிக்ஸ்.. கிரிக்கெட் ரூல்ஸை மாற்றியது MCC!
பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.
பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.
ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
விராட் கோலி மீது போலீசில் புகார்| Kumudam News
ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.
இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.
RCB வெற்றி கொண்டாட்டத்தில் பலியான மக்கள் அமைச்சர் மனோ தங்கராஜின் சர்ச்சை பேச்சு | Kumudam News
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி இழப்பீடு அறிவித்த RCB நிர்வாகம் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | Kumudam News
சோகத்தில் முடிந்த RCB வெற்றி.. பெங்களூருவில் நடந்த அசம்பாவிதம் உயிரை விட்ட RCB Fans.. | Kumudam News
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
The Man.. The Myth.. The Legend..! RCB-யும் KING கோலியும்..! 18-வது சீசனும், 18-ம் ஜெர்சியும்..!
விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
IPL சாம்பியன்..! சாதனைப் படைத்த RCB..! நிறைவேறிய 18 ஆண்டு கனவு..! | IPL Champions Trophy 2025
Ee Sala Cup Namde.. RCB அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு | IPL Champions Trophy 2025 | RCB VS PBKS
RCB vs PBKS Final Match 2025 | ஐ.பி.எல் சரித்திரத்தை மாற்றி எழுதுமா ஆர்.சி.பி?.. இன்று இறுதிப்போட்டி
40 நாட்களுக்கு மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் சீசனின் 18-வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால், புதிய ஐபிஎல் சாம்பியன் யார் ? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கோப்பையை வெல்லும் கனவு இன்னும் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆர்சிபி செய்த சாதனைகள் எத்தனை தெரியுமா?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதோடு குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பை வெல்லும் கனவு RCB ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய ரிஷப் பந்த் #TATAIPL #LSG #CricketLovers #KumudamNews