Vaibhav Suryavanshi: யார்டா இந்த பையன்.. முதல் போட்டியில் 3 சாதனைகளை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி
தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.
தான் விளையாடிய முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தும் வண்ணம் பேட்டை சுழற்றியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.
டெல்லிக்கு எதிராக போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாதனை
"மரங்கள் நடும் கொல்கத்தா அணி" #csk #chennai #KKR #cricket #kumudamnews #shorts
ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
PBKS vs SRH | பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி
CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News
#DhoniIPL2025: தலைமையில் தோல்வியை சந்தித்தது CSK அணி.. என்ன நடந்தது முழு விவரம் | Kumudam News
ஆல் அவுட்டான ராஜஸ்தான் ராயல்ஸ்... மாஸ் காட்டிய குஜராத் டைட்டன்ஸ் | GT vs RR Highlights | IPL 2025
வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
CSK vs DC | வீரர்களை உற்சாகப்படுத்தக் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்
Cricket விளையாடி கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு | Telengana Student | Kumudam News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்
போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7-ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் அணிந்து வந்துள்ளனர்
இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு
தோனியைக் காண சேப்பாக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்
எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துகிறார்
கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடி வருகிறது.
ஐபிஎல் உருவானது எப்படி என வீடியோவை காணலாம்
ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது