இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை அசத்தல்...
Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் கலப்பு இரட்டையர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியவைச் சேர்ந்த மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.