K U M U D A M   N E W S

கல்குவாரி வழக்கு - ஆட்சியருக்கு உத்தரவு | HighCourt Kumudam News

கல்குவாரி வழக்கு - ஆட்சியருக்கு உத்தரவு | HighCourt Kumudam News

தவெக மாநாடு - காவல்துறை ஏ.எஸ்.பி ஆய்வு| Kumudam News

தவெக மாநாடு - காவல்துறை ஏ.எஸ்.பி ஆய்வு| Kumudam News

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் பள்ளி தாளாளர் வீட்டு கொள்ளை விவகாரம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி! | Kumudam News

கரூர் பள்ளி தாளாளர் வீட்டு கொள்ளை விவகாரம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி! | Kumudam News

தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சர் கேள்வி | Kumudam News

தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சர் கேள்வி | Kumudam News

பள்ளி தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை | Kumudam News

பள்ளி தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை | Kumudam News

வேடனா? வேட்டையனா? மேலும் 2 பாலியல் புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக வாக்கெடுப்பு | Kumudam News

தென்காசியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக வாக்கெடுப்பு | Kumudam News

சிகிச்சையில் இருந்த மகனை Ambulance-ல் அழைத்து வந்து தந்தை மனு | Kumudam News

சிகிச்சையில் இருந்த மகனை Ambulance-ல் அழைத்து வந்து தந்தை மனு | Kumudam News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் | Kumudam News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் | Kumudam News

திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு | ADMK | DMK | Kumudam News

திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு | ADMK | DMK | Kumudam News

கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News

கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி.. இளைஞரை கொன்று தண்டவாளத்தில் வீசிய காதலியின் குடும்பம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. டெல்லியில் அதிர்ச்சி!

தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

4வது ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழா...! | Kumudam News

4வது ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழா...! | Kumudam News

தவெக மாநாடு - கிடா வெட்டி வழிபாடு | Kumudam News

தவெக மாநாடு - கிடா வெட்டி வழிபாடு | Kumudam News

"ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு " - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி | Kumudam News

"ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு " - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி | Kumudam News

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News

அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News

பாமக சிறப்புப் பொதுக்குழு.. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை - Full Speech | Kumudam News

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை - Full Speech | Kumudam News

பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News

பழிவாங்கும் எண்ணத்தோடு ED Raid நடந்துள்ளது.. | Kumudam News

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா இந்தியா வருகை! பிரதமரை நேரில் சந்திக்கிறார்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.