விஜயலட்சுமி புகார் - சீமானுக்கு போலீசார் சம்மன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்
ஓய்வுபெற்ற காவல் உயர் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்வது ஏற்புடையதா?
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவாரூரில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் பாதையை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் தூரம் ஓடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது
சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது கட்சித் தலைமை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை
ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து போராட்டம்
அச்சமடைந்த சிறுமி கூச்சலிட்டதால் அவரின் கழுத்தை அறுத்துவிட்டு 3 பேர் தப்பியோட்டம்
திருடிய நகைகளை விற்று கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டின் 3வது தளத்தை ஞானசேகரன் கட்டியுள்ளார்
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரியல் ஹீரோக்களான பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விருந்து வைத்த, விஜய் டிவி “தனம்” சீரியல் குழுவினர் !!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.64,440க்கு விற்பனை
ஓடும் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பிரதமர் மோடி 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிப்பு
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வாணியம்பாடி அருகே தொடரும் அவலம் சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகாலம் ஆகியும், மலைக்கிராமத்தில், முறையான சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்திலிருந்து உடல் நலக்குறைவால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு
எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.