பொங்கல் பண்டிகை... புதிய திரைப்படங்களை களமிறக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி...!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் 2025 திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்களான வாழை, அமரன், அரண்மனை 4, மஞ்சும்மள் பாய்ஸ், மெய்யழகன் ஆகியவற்றை நேயர்களின் இல்லங்களில் ஒளிரச்செய்கிறது.