Chat GPT vs DEEPSEEK R1 இந்தியாவுக்கு ஆபத்து? விழிபிதுங்கும் அமெரிக்கா!
AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது