கார் ஓட்டுநரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. முன்னாள் பாமக நிர்வாகி கைது
கார் ஓட்டுநரின் மனைவிக்கு அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.