K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Gurukkal Protest : திருவண்ணாமலையில் கோயில் குருக்கள் தர்ணா போராட்டம்

Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்

கிளாம்பாக்கத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே.. சி.வி. சண்முகம் ஆதங்கம்

பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த  மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

கீழக்கரை ஜல்லிக்கட்டு - 5ம் சுற்று விறுவிறு

மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.

பெட்ரோல் குண்டு வீச திட்டம்; ஒருவர் கைது

வேலை பார்த்த இடத்தில் கடனை திருப்பி தர மறுத்தவர் வீட்டின் மீது, வீச சதி திட்டம் தீட்டியதாக தகவல்.

மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அரசு சார்பில் கணக்கெடுப்பு.. அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! EPS-ன் அடுத்த மூவ் என்ன?

பெரும்பாலான உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது -ரவீந்திரநாத் தரப்பு.

இது அதிமுக உட்கட்சி விவகாரம் கிடையாது- அதிமுக வழக்கறிஞர் Babu Murugavel

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

அதிமுக உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு கிரீன் சிக்னல்

அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் 840 விண்ணப்பங்கள் ஏற்பு.

'அரோகரா' தமிழகம் முழுவதும் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

குழந்தை வேலாயுத சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம்.

மக்களே ரெடியா..? அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520 க்கு விற்பனை.

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவனுக்கு பாலியல் தொல்லை! சென்னையில் அதிர்ச்சி

சென்னை, அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை

நாகை - இலங்கை கப்பல் சேவை ரத்து; பயணிகள் ஷாக்

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இன்று புறப்பட இருந்த பயணிகள் கப்பல் ரத்து.

இந்தி படித்தால் வேலை கிடைக்காது - அமைச்சர் பொன்முடி

"புதிய கல்வி கொள்கையை ஏற்காதால் நிதியை நிறுத்திய மத்திய அரசு"

Flights Delay in Chennai : அதிகப்படியான பனிப்பொழிவு.. விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி

Flights Delay in Chennai : சென்னையில் அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக 14 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Chennai School Boy : 9-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆசியரை கைது செய்த போலீசார்

Chennai School Boy Harassment Case : சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

SPB பெயரில் சாலை - துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

காந்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பி பெயர்.

ரயிலுக்கு முண்டியடித்த பக்தர்கள்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் தை பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்.

திருநங்கையை கன்னத்தில் அறைந்த பெண் DSP! என்ன நடந்தது?

பாதிக்கப்பட்ட திருநங்கைகள் மருத்துவமனையில் அனுமதி

Thai Pournami 2025 : திருவண்ணாமலை தை மாத பெளர்ணமி.. ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு

Thai Pournami 2025 in Tiruvannamalai : அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ராஜன் ஆர்.கே.நகர் ஸ்டேஷனில் தீக்குளிப்பு..!

தமிழகத்தில் காவல்நிலைய வாசலில் நடக்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையினரே கதிகலங்கி போயிருக்கும் நிலையில், இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

ஊருக்குள் புகுந்த மான்.. பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

பெரம்பலூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உட்கட்சி விவகாரம்.. அதிமுக வழக்கில் நாளை தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனுக்கள் மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.