அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று இரவு பதவியேற்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அதிபர் டொனால்ட் டிரம், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
Madurai Aadheenam Speech : ”இந்திய பொருளாதாரத்தை நரேந்திர மோடி தூக்கி நிறுத்திடுவாரு”
அமெரிக்காவின் 2வது பெண்மணியான முதல் இந்திய வம்சாவளி.
அதிபரான ட்ரம்ப் குடியரசுக் கட்சி தொண்டர்களுக்கு நடுவே பேச்சு
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
Kamala Harris : கமலா ஹாரிஸ் வெற்றிக்காக காத்திருந்த மக்கள்... சிறப்பு ஏற்பாடுகள்
Donald Trump Biography in Tamil : அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று குடியரசுக் கட்சித் தலைவரும், அதிபராக பதவியேற்க உள்ளவருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
US Presidential Election 2024 : அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய மாகாணங்களில் கமலா ஹாரிசை விட டிரம்ப் ஒருபடி மேலே இருப்பதாக நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரி (New York Times/Siena College) நடத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன : .
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
''டிரம்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினரிடம் கேட்டறிந்தேன். நான் முன்பே கூறியதுபோலவே அமெரிக்காவில் வன்முறை சம்பவத்துக்கு ஒருபோதும் இடமில்லை'' என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி. தேர்தலுக்கு முன்பாக காரசாரமாக நடைபெற்ற நேரடி விவாதம்.
அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது.