“சாமி கும்பிட கூடாதுன்னு சொல்ல இது என்ன மன்னர்காலமா..?" -கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த போலீஸ்
கோயிலில் சாமி கும்மிடக்கூடாது என கூறியதால் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர்
கோயிலில் சாமி கும்மிடக்கூடாது என கூறியதால் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர்
கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு தனது குடும்பத்தினருடன் உணவு உண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
ஜூலை 24, 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை
புதுக்கோட்டையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி கணவன் -மனைவியை காரில் கடத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பள்ளியில் மேஜையிலேயே அமர்ந்து மது அருந்தியதாக குற்றச்சாட்டு
களத்தில் காளைகளை வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்
அரசுப்பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்.
புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததால் பரபரப்பு
தமிழக பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு
பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய், சேய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகலம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.
கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ஜகபர் அலி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்குள் அரிவாளை எடுத்துச் சென்ற மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் தன்னை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக கூறி பெண் ஒருவர் நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை, அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோவில் கைது.
புதுக்கோட்டை, கறம்பக்குடி அருகே தேவதாஸ் என்பவரது பெட்டிக்கடையை சூறையாடி, தாக்கிய கும்பல்.