போதைப் பொருள் ஒழிப்பு.. தமிழ்நாடு அரசின் புத்தம் புதிய முயற்சி!
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு கிளப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.