Samagra Shiksha Scheme : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் என்னென்ன..? ஒரு பார்வை
Samagra Shiksha Scheme in Tamil : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும், 44 ஆயிரம் ஆசிரியர்களும் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.