நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.
AI பயன்பாடு என்பது நாள்தோறும் பல்வேறு துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் சூழ்நிலையில், குழந்தைகளுக்கான AI பதிப்பை கூகுளின் ஜெமினி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரம் இதில் பெரும் சவால்கள் இருப்பதாக டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
வாட்ஸ் அப் செயலியில் 'Advanced Chat Privacy' என்கிற புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன விதமான பயன்கள் என்பதை இங்கு காணலாம்.
ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ நிறுவனம் 90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மற்ற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ-க்கு ஷாக் கொடுத்துள்ளது.
EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் pixel 9a போன் மாடல் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.