கச்சத்தீவு ஒப்பந்தம்: ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு
கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.