நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார்
இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.