மழையை எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் தயார்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.